RSS

Monthly Archives: September 2013

மறைந்தன

எழுதிய கவிதை உனக்காக
என்றென்னும் பொழுது,
என் வலிகள்,
தன் வழிகளை
மறந்தன……………!
 
2 Comments

Posted by on September 27, 2013 in கவிதைகள்

 

முடிவு தெரிகிறது……!

முதுகெலும்பின் அருமை அறியாமல்,
அதை
தேய்மானமடைய வைத்து,
கடைசியில் கூனாகி,
கையேந்தி நிற்கும்
அவலம்,
கண் முன்னே தெரிகிறது…….!!

விவாசாய நிலங்கள்
வீட்டு மனைகளாக
மாறும் பொழுது….!!  

 
4 Comments

Posted by on September 12, 2013 in சிந்தனை