RSS

தேடி தொலைந்தேன்

27 Dec
தேடி தேடி அலைந்தேன்,
தேடியது கிடைக்கவில்லை,
கிடைத்ததை ஏற்கவும் இல்லை,
மீண்டும் தேடினேன்,
நானே தொலைந்தேன்,
இன்று என்னை தேடுகிறேன்,
வாழ்க்கையை மீட்க,
திசை தெரியவில்லை,
ஆனால்,
தேடலுக்கான
பயணம் தொடர்கிறது
நில்லாமல்
நீளமாக……….
Advertisements
 
5 Comments

Posted by on December 27, 2012 in சிந்தனை

 

5 responses to “தேடி தொலைந்தேன்

  1. Amjath Khan

    December 27, 2012 at 6:02 am

    😦

     
  2. Anonymous

    December 27, 2012 at 7:29 am

    இதில் உள்ள வரிகள் சில நான் எழுதி இருக்கிறேன். இதை படித்ததும், ஆச்சர்யமாக இருந்தது…என்னில் உறைந்த வரிகள் எப்படி கார்த்திக் அறியும் என்று.. உண்மைங்க…

     
  3. NADINARAYANAN MANI

    December 27, 2012 at 9:25 am

    தொடரட்டும் உங்கள் பயணம்

     
  4. தமிழினம் ஆளும்

    December 27, 2012 at 2:30 pm

    @anonymous இது பேஸ்புக்கில் ஒரு நண்பர் (அவர் பெயர் Selva Manoharan) பதித்தது.. அதற்கு கருத்தாக நான் பதித்ததை தான் இங்கு பதித்தேன். அவர் பதித்தது கீழே உங்கள் பார்வைக்கு:-// தேடல்கள் இல்லாத வாழ்கையைதேடி தேடி தொலைகிறது என் நாட்கள்…..

     
  5. Amjath Khan

    March 19, 2013 at 12:07 am

    varuthama ullathu

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s