RSS

Monthly Archives: November 2012

உன்னை மறவேன்

மேலும் பார்க்க »

 
2 Comments

Posted by on November 28, 2012 in கவிதைகள்

 

பசுமை தியாகி

துடுப்பாக நானே துழாவ  
படகாக நானே மிதக்க, படகு சவாரி போக்குவரத்து
ஊஞ்சலாக தொங்கி மகிழ்ச்சி ஆடல் என் மேல்
கதவாக மூடி நான் காக்க  
சன்னலாக தென்றலை உள்ளே அழைத்து வர
மேசையாக வைத்து எழுத
நாற்காலியாக உட்கார்ந்து கொள்ள
நடைவண்டியாக நடக்க பழக
குடிலாக தங்கி வாழ
படுக்கையாக மேல் ஓய்வு
நான் மாறிய தியாகம்
மீண்டும் என்னை வளர்த்தெடுக்க
மனிதனுக்கு ஏனோ இல்லை நெஞ்சம்
நிழலுக்கு அவன் மீண்டும் என்னிடமே தஞ்சம்
அவனுக்காக நான் என்றும் நிற்கிறேன்
என்னை வெட்டி சாய்த்து  
அவன் வாழ்கிறான்
நான் சாகிறேன்.
இப்படிக்கு
பசுமை போர்வை போற்றிய
தியாகி மரம் 
 
2 Comments

Posted by on November 27, 2012 in கவிதைகள்

 

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? [படித்தது]

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on November 27, 2012 in கட்டுரை

 

செங்காடே சிறுகரடே போய்வரவா பாடல் வரிகள்

படம்: பரதேசி 
இயக்குனர்: பாலா 
பாடல்: செங்காடே சிறுகரடே  போய்வரவா 
பாடல் வரிகள்: கவிப்பேரரசு வைரமுத்து 
இசை: ஜி.வி. பிரகாஷ்
பாடியவர்: வி.வி. பிரசன்னா 

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on November 27, 2012 in பாடல் வரிகள்

 

மாவீரர் தினம் 2012

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on November 27, 2012 in கவிதைகள்

 

உடைந்தது பானை

அந்தரத்தில் தொங்கிய
கறுப்பு பானை
உடைந்து
நீர்த்துளிகள்
பூமி நோக்கி
விரைகின்றன,

மழையாய்………..

 
1 Comment

Posted by on November 25, 2012 in ஹைக்கூ

 

மௌனித்து ரசிக்கிறேன்

அவளிடம் பேசாத கணத்தில்,
முகம் விசும்பி
ததும்பி வழியும்
கண்ணீர் துளிகளும்
அழகு தான்.

தினமும்
அவற்றை ரசிக்கவே
சில நேரம்
பேசுவதை தவிர்கிறேன்

இப்பொழுதும் அழுகிறாள்
என்னவள்.
நான்.
மௌனித்து ரசிக்கிறேன்……

 
Leave a comment

Posted by on November 25, 2012 in கவிதைகள்