RSS

Monthly Archives: September 2012

கவிச்சோலை @ கலகலப்பு அரட்டையரை

இதை படிக்கும் அன்பு தோழர்களே, கவிச்சோலையில் பங்கு கொள்ள அரட்டையரை வாருங்கள். 
மேலும் கவிதை எழுதும் திறமை இருக்கும், கவிதை கேட்கும் ஆர்வம் இருக்கும் தோழர்களிடம் தெரிவியுங்கள். 
இந்த வாரத்தலைப்பு = துவக்கம், தொடக்கம், ஆரம்பம்
 

Advertisements
 
Leave a comment

Posted by on September 26, 2012 in பொது

 

சொல்லிட்டாளே அவ காதல

படம் : கும்கி
இசை : இமான்
பாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள் : யுகபாரதி

சொல்லிட்டாளே அவ காதல

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on September 22, 2012 in பாடல் வரிகள்

 

வளையல் கரங்களை பார்க்கிறேன்

படம்: தொட்டால் பூ மலரும்
பாடல்: வளையல் கரங்களை
இசை: யுவன் ஷங்கர் ராஜா

வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வியக்கிறேன் 
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவு துளிர்ததா
விழிகள் சிவந்து போனதா
தொட்டாலே தொட்டாலே பூ தான் மலரும் 
தொடாமல் பூத்த பூவே
சுட்டாலே சுட்டாலே பொன் தான் மின்னும்
சுடாமல் மின்னும் பொன்னே
கண்ணே உன் கண்ணே உன் கண்ணில் யாரு
காதோடு கூறு மானே
கைகூடும் கைகூடும் எண்ணம் யாவும்
கல்யாண நாளில் தானே

வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வியக்கிறேன் 
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவு துளிர்ததா
விழிகள் சிவந்து போனதா

ஓ… ஒவ்வொரு கையிலும் வண்ணகோலங்கள் வரைந்தவன்
வீட்டிலே வாழ்பவர் நெஞ்சம்யாவிலும் நிறைந்தவன் 
குடும்பத்தில் நானும் இன்று ஒருவன்
குயிலேன பாடுகின்ற சிறுவன்
அனைவருக்கும் எனை பிடிக்கும்
பிரிவுகள் எந்த நாளும் வாராது
இடிமின்னல் தாக்கும் போதும் கூட
பிளவுகள் என்றும் வானில் நேராது
நீயில்லாமல் நானேது
இந்நாளும் எந்நாளும் உன்னை பாட
இங்கேயே தென்றல் உண்டு
உன்னோடு உன்னோடு சேரும் எந்தன்
அன்பான கண்கள் இரண்டு

ஓ… நங்கையே நானொரு நாடி ஜோசியம் தெரிந்தவன் 
யார் மனம் யார் வசம் பூர்வ ஜாதகம் புரிந்தவன்
அரும்பிய ஆசை பூத்து காய்க்கும்
அதற்கொரு வேலை வந்து வாய்க்கும்
தமிழ் அறிந்த இசைக்கலைஞன் 
எனது சொல் எந்த நாளும் தோற்காது
விரும்பிய கைகள் சூடும் மாலை
விழுந்திடும் வஞ்சி உன் தோள் மீது
வா உன் வாழ்வு உன் கையில்
செவ்வந்தி செவ்வந்தி பூவே நீ தான்
சந்தோசம் காண வேண்டும்
செந்தூர செந்தூர கன்னம் பார்த்து
செவ்வானம் நாண வேண்டும்

வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வியக்கிறேன் 
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவு துளிர்ததா
விழிகள் சிவந்து போனதா

 
1 Comment

Posted by on September 21, 2012 in பாடல் வரிகள்

 

சுவாசத்தில் தீயை மூட்டினாய்

படம்: உன்னோடு ஒரு நாள்
பாடல்: சுவாசத்தில் தீயை

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை திங்கிறாய்
அட இவ பாவம் இல்லையா

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை திங்கிறாய்
அட இவ பாவம் இல்லையா
அன்பே உயிரை கயிறா நினைத்தாய்
விழியில் விழியில் மழை நீர் கொடுத்தாய்

முழு இரவு தீர்ந்தாலும்
கவலை விடு பகலை கேட்போம்
இருள் சூழும் தீவ்வோரம்
புரியாத புதையல் சேர்ப்போம்
காற்றை தீயாய் மாற்றும் ஞானம்
எங்கே கற்றாயோ
அன்பே உயிரை கயிறா நினைத்தாய்
விழியில் விழியில் மழை நீர் கொடுத்தாய்

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை திங்கிறாய்
அட இவ பாவம் இல்லையா திங்கிறாய்

கிளை தேடும் கொடியாக
உன்னை சார்ந்து படர்ந்திட தவித்தேன்
உன்னை என்றும் பிரியாத நிழலாகும்
வரம் பெற துடித்தேன்
பூவை தீயாய் மாற்றும் ஜாலம்
எங்கே கற்றாயோ
அன்பே உயிரை கயிறால் இணைத்தாய்
விழியில் விழியில், மழை நீர் கொடுத்தாய்

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை தின்கிறாய்
அட இவள் பாவம் இல்லையா

 
Leave a comment

Posted by on September 21, 2012 in பாடல் வரிகள்

 

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது

படம் :  நீ தானே என் பொன்வசந்தம்
பாடல்: சாய்ந்து சாய்ந்து 

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on September 21, 2012 in பாடல் வரிகள்

 

என்னை பிடிக்குமா?

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on September 18, 2012 in கவிதைகள்

 

நனையாமல்

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on September 17, 2012 in ஹைக்கூ