RSS

Monthly Archives: October 2011

இன்றைய சிந்தனை

நன்மையையும் தீமையும் நம்முடைய எண்ணம் மற்றும் பார்வையில் தான் இருக்கிறது.

Advertisements
 
Leave a comment

Posted by on October 31, 2011 in Uncategorized

 

தீபாவளி கொண்டாடும் வேசி மகன்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளி கொண்டாடும் வேசி மகன்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்!  டேய் பொறு டா உடனே வேசிமகன்னு சொல்லிட்டியான்னு  பொங்கி எழாத, உங்கள வேசி மகன்னு சொல்லனும்னு எனக்கு என்ன ஆசையா? நீ யாருக்காக தீபாவளி கொண்டாடறியோ அந்த ஆண் வேசி கண்ணன் பகவத் கீதையில் சொன்னதை தான் நான் இங்க நியாபக படுத்துறேன், தீபாவளிய மனப்பூர்வமா ஏத்துகிட்டு எவனெல்லாம் கொண்டாடுரானோ அவன் தமிழனாக இருக்கும்பட்சத்தில், அவன் கண்டிப்பாக சூத்திரன் என்கிற வேசிமகனே, என்ன நான் சொல்றது சரி தானே?

 
7 Comments

Posted by on October 25, 2011 in Uncategorized

 

தீபஒளித்திருநாள்


நெஞ்சில் இருக்கும்
நஞ்சு நீங்கவும்,
பொறாமை பொசுங்கவும்,
அறியாமை எனும் காரிருள் அகலவும்,
பகுத்தறிவில் பாதை புலப்படவும்,
தீபத்தை நம்முள் ஏந்தி
மனித நேயம் காப்போம்.
இனிய தீபஒளித்திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

 
4 Comments

Posted by on October 24, 2011 in Uncategorized

 

நகைச்சுவை சித்திரம்

 
Leave a comment

Posted by on October 23, 2011 in Uncategorized

 

அவசரம்

சரியாக
நடை பழகாத
தவழும்
கால்கள்,
pre. kg
வகுப்பில்………….

 
Leave a comment

Posted by on October 18, 2011 in Uncategorized

 

தவறை கண்டு பிடியுங்கள்

நீங்கள் கண்டுபிடித்தால் பகிருங்கள். சுட்டிக்காட வேண்டாம். மற்றவர்களும் கண்டு பிடிக்கட்டும். நன்றி.

 
Leave a comment

Posted by on October 18, 2011 in Uncategorized

 

சின்ன மத்தாபூக்கள் எரிகிறது.

எல்லா மக்களுக்கும்

பட்டாசுகள்

கொடுத்து மனமகிழ

வைத்து,

குழந்தை தொழிலாளர்களுக்கு

படிப்பை

எரித்துவிடுகிறது

கந்தகம்..

 
Leave a comment

Posted by on October 17, 2011 in Uncategorized