RSS

Monthly Archives: September 2011

பறிப்பு

எண்ணற்ற
அரசர்களின்
மகுடங்கள்
காலையில்
பறிக்கப்படுகிறது!!

அரசர்காளாய் புற்கள்.
மகுடங்களாக பனித்துளிகள்.

Advertisements
 
Leave a comment

Posted by on September 30, 2011 in Uncategorized

 

எனக்கு வந்த மின்னஞ்சல்…

படித்துவிட்டு உங்கள் நர்பர்க்ளுக்கும், உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்..

This is a shocking incident that happened on 13th May 2011 in Pune, India This may be a good, useful lesson in safety for all of us.
A housewife died due to burns sustained in the kitchen. Her husband too was hospitalized for injuries due to burns while trying to rescue his wife.

How it happened:-The gas stove was on and cooking under process. The lady observed some cockroaches near the sink and grabbed a can of insect repellent and sprayed it near the gas stove, which was on.. There was an explosion and in no time the poor woman was covered in flames, sustaining 65% burns. Her husband rushed in, tried to douse the flames and his clothes too caught fire. The husband is still in hospital, in the burns ward, still unawarethat his wife was declared dead on arrival. Let us understand:-

All insect repellents such as “Hit”, “Mortein” etc. have highly volatile and inflammable solvents. The atomised nano spary particles apread extremely rapidly and one spark is enough to ignite this explosive mixure with oxygen present in air.Did the poor lady realise the hazard involved? Apparently not!

Please educate your family about this and spread the word around…. who knows you may save more than a life…

 
Leave a comment

Posted by on September 29, 2011 in Uncategorized

 

தனிமை


சிந்தனைகள் உனக்குள்ளே
மூழ்கி,
பேசுவது உனக்கு மட்டும்
ஒளித்து,
உணர்வுகள் வெளிக்கொனராமல்
புதைந்து,
பார்வை நான்கு சுவற்றினுள்
சுற்றித்திரிந்து,
சோம்பல் அடையச்செய்வது
தனிமை எனும் சிறை.

 
3 Comments

Posted by on September 29, 2011 in Uncategorized

 

இந்தியா ஒரு போர்க்குற்றவாளி

இந்தியா ஒரு போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு அன்புத்தோழர்களே வணக்கம். இந்திய அரசு இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் ஈழத்தில் செய்த கொடுமைகள் நீங்கள் அறிந்ததே. அந்தக்கொடுமைகளுக்கு கேள்வி கேட்கும் நேரம் இதோ வந்து விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று உட்பட எண்ணற்ற போர்க்குற்றங்களை செய்த இந்திய அரசை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். உங்கள் ஆதரவையும், ஆதாரங்களையும் அளிக்க வேண்டி நிற்கின்றோம். சேதணை தாண்டி வந்தாடிய வானரக்கூட்டம் செய்த போர்க்குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் பொறுப்பேற்க வைப்போம். வீடியோ, செய்தித்தாள்கள், இன்னபிற அனைத்து ஆதாரங்களையும், அது சம்பந்தப்பட்ட தகவல்களையும் உடனடியாக ipkfwarcrimes@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். Dear Comrades, As you aware, this Indian state in the name of Indian Peace Keeping Force has committed mass murder, rape and other inhuman tortures in Eelam. And the time has ripened to question Indian state for its atrocities. We have planned to file a case against India in the International Court of Justice for war-crimes committed by the Indian Peace Keeping Force. We are highly in need of your support and evidences. Please encourage all your friends and family members who were affected by these war crimes committed by IPKF to come forward to support us by providing testimonies/ evidence. We request the Tamil fraternity and everyone who supports human rights to send us the evidence including videos, photographs, paper cuttings etc related to the IPKF’s war crimes to this e-mail id ipkfwarcrimes@gmail.com

 
Leave a comment

Posted by on September 28, 2011 in Uncategorized

 

வேற்றுமை…

இருப்பவர்களுக்கு
ஒரு மாதம்.
இல்லாதவருக்கு
வருடம் முழுவதும்.

நோன்பு

எல்லாம் இருந்தும்
இருப்பது விரதம்.
ஒன்றுமே இல்லாமல்
இருப்பது,
பட்டினி.

 
Leave a comment

Posted by on September 28, 2011 in Uncategorized

 

நிலையான வானவில்

மஞ்சள் குளித்த முகம்
நெற்றியில் பதிந்திருக்கும்
குங்குமம்
அளவான உதட்டு சாயம்
காந்த கண்களுக்கு மை
இதை எல்லாம் பார்க்கும்
பொழுது
வானவில் தான்
ஞாபகம் வருகிறது

ஆம்
என்னவள் ஒரு
நிலையான வானவில்

 
Leave a comment

Posted by on September 28, 2011 in Uncategorized

 

ஆசை


பிறந்த பெண் குழந்தையின் ஆசை!!!

ஒரு சொட்டு
தாய் பாலாவது
கொடுங்கள்,
கள்ளிப்பால்
கொடுக்கும் முன்.

வேண்டாம் பெண் சிசு கொலை.

 
Leave a comment

Posted by on September 27, 2011 in Uncategorized